அன்பார்ந்த நண்பர்களே....! நமது இந்த தளம் இன்னும் சில தினங்களில் முழு வடிவம் பெரும்.தாங்களும் இடது பக்கம் உள்ள "தினசரி வருபவர்கள்" பகுதியில் இணைந்து தங்களின் ஆதரவை வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

Monday, April 18, 2011

இராகு,குளிகை,எமகண்டம்

இராகு,குளிகை,எமகண்டம்

கிழமை

இராகு

குளிகை

எமகண்டம்

வாரசூலை

பரிகாரம்





ஞாயிறு

4.30-6.00 3.00-4.30 12.00-1.30 மேற்கு வெல்லம்



திங்கள்

7.30-9.00 1.30-3.00 10.30-12.00 கிழக்கு தயிர்



செவ்வாய்

3.00-4.30 12.00-1.30 9.00-10.30 வடக்கு பால்



புதன்

12.00-1.30 10.30-12.00 7.30-9.00 வடக்கு பால்



வியாழன்

1.30-3.00 9.00-10.30 6.00-7.30 தெற்கு தைலம்



வெள்ளி

10.30-12.00 7.30-9.00 3.00-4.30 மேற்கு வெல்லம்



சனி

9.00-10.30 6.00-7.30 1.30-3.00 கிழக்கு தயிர்



Saturday, December 11, 2010

சரியான முறையில் ஜாதகம் எழுத......

நாங்கள் தற்போது ஜாதகங்களை இலவசமாக கம்ப்யூட்டர் மூலம் மிகவும் சிறந்த முறையில் கணித்து எழுதித் தருகிறோம்.அதுவும் தமிழர் அனைவருக்கும் இலவசமாக கணித்து தரப்படும்.அதற்காக தாங்கள் சரியான விவரங்களை அனுப்பினால் மட்டுமே எங்களால் சரியாக கணிக்க முடியும்.அதாவது யாருக்கு ஜாதகம் எழுத வேண்டுமோ அவர்களது பெயர்,பிறந்த தேதி,பிறந்த நேரம் மற்றும் பிறந்த நகரம் இவற்றினை சரியாக குறித்து கீழ்காணும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பினால் இரண்டு அல்லது மூன்று நாட்களுக்குள் ஜாதகம் கணிக்கப்பட்டு தங்களின் மின்னஞ்சல் முகவரிக்கே அனுப்பப்படும்.அதனை நீங்கள் பெண்டிரைவ் அல்லது மெமரி கார்டில் சேவ் செய்து எடுத்து சென்று பிரின்ட் எடுத்துக்கொள்ளலாம்.இந்த சேவையினை இலவசமாக வழங்குவதில் நாங்கள் பெருமிதம் கொள்கிறோம்.

மின்னஞ்சல் முகவரி : astrology@akavai.com

Friday, December 10, 2010

எண் ஜோதிடம்

எண் ஜோதிடம்

A 1

B 2

C - 3

D - 4

E - 5

F - 8

G - 3

H - 5

I - 1

J - 1

K - 2

L - 3

M - 4

N - 5

O - 7

P - 8

Q - 1

R - 2

S - 3

T 4

U - 6

V - 6

W - 6

X - 5

Y - 1

Z - 7

-

-

பல்லி விழும் பலன்கள்

பல்லி விழும் பலன்கள்

உறுப்பு

இடம்

வலம்

உறுப்பு

இடம்

வலம்

தலை

துன்பம்

கலகம்

நெற்றி

கீர்த்தி

லக்ஷ்மிகரம்

வயிறு

மகிழ்ச்சி

தானியம்

முதுகு

கவலை

நஷ்டம்

கண்

பயம்

சுகம்

தோல்

வெற்றி

வெற்றி

பிருஷ்டம்

செல்வம்

சுகம்

கபாலம்

வரவு

வரவு

கணுக்கால்

பயணம்

செலவு

மூக்கு

கவலை

வியாதி

மணிக்கட்டு

கீர்த்தி

பீடை

தொடை

சஞ்சலம்


நகம்

நஷ்டம்

செலவு

காது

லாபம்

ஆயுள்

மார்பு

சுகம்

லாபம்

கழுத்து

வெற்றி

பகை

Thursday, December 9, 2010

கெளரி பஞ்சாங்கம்

கெளரி பஞ்சாங்கம்

கிழமை

காலம்

6 - 7.30

7.30 – 9

9 – 10.30

10.30 -12

12 – 1.30

1.30 - 3

3 – 4.30

4.30 - 6

ஞாயிறு

பகல்

இரவு

உத்தி

தனம்

அமிர்த

சுகம்

ரோகம்

சோரம்

லாபம்

விஷம்

தனம்

உத்தி

சுகம்

அமிர்த

சோரம்

ரோகம்

விஷம்

லாபம்

திங்கள்

பகல்

இரவு

அமிர்த

சுகம்

விஷம்

சோரம்

ரோகம்

உத்தி

லாபம்

அமிர்த

தனம்

விஷம்

சுகம்

ரோகம்

சோரம்

லாபம்

உத்தி

தனம்

செவ்வாய்

பகல்

இரவு

ரோகம்

சோரம்

லாபம்

உத்தி

தனம்

விஷம்

சுகம்

அமிர்த

சோரம்

ரோகம்

உத்தி

லாபம்

விஷம்

தனம்

அமிர்த

சுகம்

புதன்

பகல்

இரவு

லாபம்

உத்தி

தனம்

அமிர்த

சுகம்

ரோகம்

சோரம்

லாபம்

விஷம்

தனம்

உத்தி

சுகம்

அமிர்த

சோரம்

ரோகம்

விஷம்

வியாழன்

பகல்

இரவு

தனம்

அமிர்த

சுகம்

விஷம்

சோரம்

ரோகம்

உத்தி

லாபம்

அமிர்த

தனம்

விஷம்

சுகம்

ரோகம்

சோரம்

லாபம்

உத்தி

வெள்ளி

பகல்

இரவு

சுகம்

ரோகம்

சோரம்

லாபம்

உத்தி

தனம்

விஷம்

சுகம்

அமிர்த

சோரம்

தனம்

உத்தி

லாபம்

விஷம்

தனம்

அமிர்த

சனி

பகல்

இரவு

சோரம்

லாபம்

உத்தி

தனம்

விஷம்

சுகம்

அமிர்த

சோரம்

ரோகம்

உத்தி

லாபம்

விஷம்

தனம்

அமிர்த

சுகம்

சோரம்